யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய தொழில்கட்சி கடும் அழுத்தம்!

இரண்டாம் தலைமுறைத் தமிழ் இளையோரின் விடாமுயற்சி! சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய அரசு, தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் (Global Sanction Regime) கீழ், பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரித்தானிய தொழில் கட்சி சார்பில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் நிழல் அமைச்சரான மதிப்பிற்குரிய ஸ் ரீபன் கினொக் அவர்கள் (Rt. Hon. Stephen Kinnoc … Continue reading யுத்த குற்றவாளி சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய தொழில்கட்சி கடும் அழுத்தம்!